--- --:--:-- --

தானாகவே பால் கறக்கும் அதிசய பசு!

3

கடலூர் அருகே திருமானங்குழி கிராமத்தில் பசுமாடு ஒன்று பாத்திரம் வைத்தால் தானாக பால் கறந்து ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு கன்று ஈன்ற அந்த பசு அன்று முதல் இன்று வரை தானாகவே பால் கற ந்து வருவதாக அதன் உரிமையாளர் மணி தெரிவிக்கிறார். இந்த அதிசய மாட்டை மக்கள் அனைவரும் வியப்புடன் பார்த்து செல்கின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon