டெல்லியில் கொரொனா ஊரடங்கிற்கு இடையே மூதாட்டியின் இறுதி சடங்கிற்கு அக்கம்பக்கத்தினர் உதவ மறுத்ததால் இறுதி சடங்கிற்கு போலீசாரை உதவி செய்தனர். சுதா காசிப் என்ற மூதாட்டி உடல்நலக்குறைவால் உயிரிழந்த நிலையில், தனிநபராக எதுவும் செய்ய முடியாததால் கணவர் ஜஸ்வால் சிங் காவல் நிலையத்தை அணுகினால் அவரது வீட்டிற்கு விரைந்து வந்த போலீசார் மூதாட்டியின் உடலை சுமந்து சென்று இறுதி சடங்கிற்கு உதவினர்.
கொரொனா குறித்த தவறான நம்பிக்கைகளால் மனிதநேயம் இன்றி மக்கள் நடந்துகொள்வதாக போலீசார் வேதனை தெரிவித்தனர்.