புதியவகை பச்சைக் குழி விரியன் பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய பாம்புக்கு ஹாரி பாட்டர் படத்தில் வரும் கதாபாத்திரத்தின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. அருணாச்சல பிரதேசத்தின் மாவட்டங்களுக்கு இடையேயான புலிகள் காப்பகத்தின் வனபகுதியில் புதிய வகை பச்சை புலி விரியன் பாம்பு கண்டுபிடிக்கப்பட்டது. தேசிய உயிரியல் மையமும் மும்பை இயற்கை கழகமும் நடத்திய ஆய்வில் இந்தப் பாம்பு இருப்பது தெரியவந்தது. பாம்பு பெயரிட ஆய்வாளர்கள் முடிவு செய்தனர்.

 

அப்போதுதான் ஹாரிபாட்டர் அந்த சேம்பர் ஆப் சீக்ரட்ஸ் படத்தில் வரும் கதாபாத்திரமான ட்ரிம்மர் அசுரஸ் அல்சர் என்ற பெயரை அறிந்தவர்கள் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பாம்புக்கு சூட்டியுள்ளனர்.


Leave a Reply