திருமுருகன்பூண்டி தி.மு.க இளைஞரணி சார்பில் மனநலம் பாதிக்கப்பட்டோர், தூய்மை பணியாளர்கள் ஆதரவற்றோர்கள் 400 பேருக்கு மதிய உணவு

Publish by: சஃபியுல்லா --- Photo :


தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவின்பேரில் திருமுருகன்பூண்டி பேரூர் கழக நகர துணைச் செயலாளர் மூர்த்தி மேற்பார்வையில் ஊரடங்கு உத்தரவினால் உணவு இன்றி தவித்த 6 மற்றும் 7 வார்டு பகுதியில் உள்ள மனநலம் பாதிக்கபட்டவர்கள், ஆதரவற்றோர், தூய்மை பணியாளர்கள் என 400 க்கும் மேற்பட்டவர்களுக்கு இன்று மதிய உணவு வழங்கப்பட்டது.

 

இக்களப்பணியில் இளைஞரணியின் திருமுருகன்பூண்டி பேரூர் கழக நகர  பொறுப்பாளர் லிங்கேஸ்வரன், பூண்டி  ஊர்க்கவுண்டர் ஜெகநாதன், வினோத் குமார், மனோகரன், ஈஸ்வரமூர்த்தி, மணிகண்டன், சரண், விக்னேஷ, உஸ்மான் உள்பட பலர் கலந்து கொண்டு மதிய உணவு வழங்கினர்.


Leave a Reply