திருமுருகன்பூண்டி தி.மு.க இளைஞரணி சார்பில் மனநலம் பாதிக்கப்பட்டோர், தூய்மை பணியாளர்கள் ஆதரவற்றோர்கள் 400 பேருக்கு மதிய உணவு
தி.மு.க இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் உத்தரவின்பேரில் திருமுருகன்பூண்டி பேரூர் கழக நகர துணைச் செயலாளர் மூர்த்தி மேற்பார்வையில் ஊரடங்கு உத்தரவினால் உணவு இன்றி தவித்த 6 மற்றும் 7...





