பிரதமர் விவகாரத்தில் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும்
பிரதமர் விவகாரத்தில் நான் ஏன் மூக்கை நுழைக்க வேண்டும் என்று மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கேள்வியெழுப்பியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி வைரஸால் பாதிக்கப்பட்ட நபர் குடும்பத்திலுள்ள 10 பேருக்கு வைரஸை பரப்புவதாக தெரிவித்தார்.
எனவே குடும்ப உறுப்பினர்களையும் மற்றவர்களையும் காப்பாற்ற ஒவ்வொருவரும் தங்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். நோயாளிகளும் மற்ற நோயாளிகளும் ஒன்றாக கலக்கவில்லை என்று விளக்கம் அளித்த மம்தா பானர்ஜி பல்வேறு மாவட்டங்களிலும் கொரொனாவுக்கென தனி மருத்துவமனைகள் அமைக்கப்படுவதாக தெரிவித்தார்.






