வானில் நேருக்கு நேர் பயங்கரமாக மோதிய விமானம்!

ஆஸ்திரேலியாவில் இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். விக்டோரியா மாகாணத்தில் உள்ள மங்களூர் என்ற இடத்தில் சிறிய ரக விமானம் ஒன்று பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. அப்போது மற்றொரு சிறிய விமானத்தின் மீது பயிற்சி விமானம் நடு வானில் நேருக்கு நேராக மோதிக் கொண்டன.

 

இந்த விபத்தில் இரு விமானங்களும் வயல்வெளியில் விழுந்து நொறுங்கியதில் அதில் பயணம் செய்த 4 பேர் உயிரிழந்தனர். விபத்திற்கான காரணம் குறித்து விசாரித்து வருவதாக விமான பாதுகாப்பு துறை செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply