பிறந்து 30 மணி நேரத்தில் பெண் குழந்தைக்கு கொரோனா
சீனாவில் உகான் பகுதியில் பிறந்து 30 மணி நேரமே ஆன சின்னஞ்சிறு பெண் குழந்தைக்கு கொரோனா வைரஸ் தொற்று பரவி இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகிலேயே மிகவும் குறைந்த வயதுடைய கொரோனா பாதிப்புடைய நோயாளி இந்தக் குழந்தைதான்.
தாயின் பேர் காலத்தில் இந்த நோய் கருப்பையில் உள்ள குழந்தைக்கு பரவியிருக்கலாம் என்று மருத்துவர்கள் கருதுகின்றனர். கடந்தவாரம் பிறந்த குழந்தைக்கு பிறந்த உடனே நோய் தாக்கி இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




