5 மற்றும் 8 ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வை அடுத்தாண்டு முதல் ரத்து செய்வது தொடர்பாக தமிழக அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. 5 மற்றும் 8ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வு நடத்தினால் மாணவர்களுக்கு மன அழுத்தம் ஏற்படும் என்று கல்வியாளர்களும், பெற்றோர்களும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த ஆண்டிற்கான பொது தேர்வு கொள்கை முடிவாக எடுக்கப்பட்டதாகவும், தேர்வுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே இருப்பதால் அதனை ரத்து செய்வது என்பது சாத்தியமில்லாத ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் அடுத்த ஆண்டு முதல் பொது தேர்வை ரத்து செய்வது தொடர்பாக அரசு பரிசீலித்து வருவதாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் செய்திகள் :
எனது திருமணத்திற்கு அப்பா வராதது ஏன்?- ஓபனாக கூறிய யுவன் ஷங்கர் ராஜா
திடீரென வெடித்த டயர்.. மினி லாரியும், பேருந்தும் நேருக்கு நேர் மோதி விபத்து..!
ஆய்வுக்கு சென்ற இடத்தில் நடந்த அதிர்ச்சி..மருத்துவரை கடிந்து கொண்ட அமைச்சர்..!
4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு..!
இதுதான் திமுக ஆட்சியின் சாதனை: செல்லூர் ராஜூ
காலாவதியான கூல்டிரிங்ஸை குடித்தவருக்கு நேர்ந்த கதி..!