சி‌ஏ‌ஏ வை ரத்து செய்வது குறித்த கோரிக்கை மனுவை துணை முதல்வரிடம் அளித்த இஸ்லாமிய இயக்கத்தினர்

தமிழகத்தை சேர்ந்த 23 இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பின் தலைவர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் தமிழக துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வத்தை சந்தித்து குடியுரிமை சட்டத் திருத்தத்தை எதிர்த்து ரத்து செய்வது குறித்த கோரிக்கை மனுவை அளித்தனர்.

 

இந்த சந்திப்பின்போது தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர், முன்னாள் எம்பி அன்வர் ராஜா, எம்எல்ஏ முகமது அபுபக்கர் ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.


Leave a Reply