தூக்கிட்டு தற்கொலை செய்தது எனது கணவர் கிடையாது

சென்னை ஜேஜே நகரில் உள்ள தனியார் விளம்பர நிறுவன அலுவலகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட நபர் தமது கணவர் கிடையாது என்று தொலைக்காட்சி நடிகை ரேகா மறுத்துள்ளார். இதுகுறித்து வளசரவாக்கத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் உயிரிழந்த நபர் இன்னொரு தொலைக்காட்சி நாடக நடிகர் ஜெனிஃபர் ரேகாவின் கணவர் என்றும் தமது கணவர் கிடையாது என்றும் தெரிவித்தார்.


Leave a Reply