குடியுரிமை சட்டத் திருத்தத்தில் மக்களின் குடியுரிமையைப் பறிக்கும் வகையிலான ஒரு சட்ட உட்பிரிவை சுட்டிக்காட்ட ராகுல் காந்தியால் முடியுமா என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சவால் விடுத்துள்ளார்.
ஹிமாச்சல பிரதேச மாநிலம் சிம்லாவில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய அமித்ஷா காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சியினர் குடியுரிமை சட்டத் திருத்தம், சிறுபான்மையினர் இஸ்லாமியர்களின் குடியுரிமையைப் பறித்துவிடும் என்று மக்களிடம் வதந்தியை பரப்புகிறார்கள் என குற்றம்சாட்டினார்.
அப்படி மக்களின் குடியுரிமையைப் பறிக்கும் வகையிலான ஒரு சட்ட உட்பிரிவை சுட்டிக்காட்ட தயாரா என காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு அமித்ஷா சவால் விடுத்துள்ளார்.
மேலும் செய்திகள் :
காஷ்மீரில் தாக்குதல் நடத்தியவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் - நடிகர் ரஜினிகாந்த்
மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைக்கு முழு ஆதரவு - ராகுல் காந்தி
பிரபல WWE வீரர் காலமானார்
பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை..!
சிம்லா ஒப்பந்தத்தை ரத்து செய்த பாகிஸ்தான்..!
கருப்பு நிற செய்தி.. காஷ்மீர் செய்தித்தாள்கள் எதிர்ப்பு..!