திருவாடானையில் உள்ளாட்சி தேர்தலுக்கு வாக்கு பெட்டிகள் தயார் !

ராமநாதபுரம் மாவட்டம். திருவாடானை தாலுகா, திருவடாகா ஊராட்சி ஒன்றியத்திற்கு வருகிற 27ம் தேதி வாக்கு பதிவு நடைபெறவுள்ளது. 47 சிற்றாராட்சிகள், 20 ஊராட்சிகள் மற்றும் மாவட்ட ஊராட்சி உறுப்பினர்கள் சிற்றூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு போட்டியிட உள்ள நிலையில், மொத்தம் 288 வாக்கு சவடிகளுக்கு தேவையான வாக்கு பெட்டிகள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தயார் நிலையில் அந்தந்த வாக்கு சாவடி எண்கள் எழுதப்பட்டு வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது.


Leave a Reply