குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடும் மாணவர்களின் குரலை நசுக்க கூடாது
குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக போராடி வரும் மாணவர்களின் குரலை நசுக்க கூடாது என நடிகரும், இயக்குனருமான பார்த்திபன் தெரிவித்துள்ளார். சென்னை சர்வதேச திரைப்பட நிறைவு விழா...





