பெங்களூரின் சாலைகளில் ஆளுயர போலீசாரின் மெழுகு சிலைகள் அமைக்கப்பட்டுள்ளன. சாலை விதிகளை மீறுவோரை கண்காணிக்க இந்த மெழுகு சிலைகளின் உள்ளே கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதனைக் கண்டு ஏராளமான பொதுமக்கள் போலீசாரின் மெழுகு சிலைகளுடன் செல்பி எடுத்து செல்கின்றனர். குற்றங்களை குறைப்பதில் இந்த மெழுகுச் சிலைகள் முக்கிய பங்கு வகிப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பெங்களூரின் சாலைகளில் ஆளுயர போலீசாரின் மெழுகு சிலை
