மதுரையில் ஒரு கிலோ மல்லிகை ரூ.3,800! அம்மாடியோவ்

மதுரை மலர் சந்தையில் மல்லிகை பூவின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. 3 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையான ஒரு கிலோ மல்லிகை பூவின் விலை 800 ரூபாய் விலை உயர்ந்து 3800 ரூபாய்க்கு விற்பனையானது. மாட்டுத்தாவணி மலர் சந்தைக்கு வழக்கம்போல் 2 டன் வரை மல்லிகைப்பூ வரும் நிலையில் தொடர் மழை மற்றும் குளிர் காரணமாக விளைச்சல் குறைந்து 500 கிலோவுக்கும் குறைவாக பூ வந்துள்ளது. இதனால் விலை வெகுவாக அதிகரித்துள்ளது.


Leave a Reply