சிறையிலிருந்த தாயை ஜாமீனில் வெளியே கொண்டு வந்த ‘பிக் பாஸ்’ கவின்..!

சிட்பண்ட் பணமோசடி வழக்கில் கைதாகி இருந்த தன்னுடைய தாய் ராஜலட்சுமியை நடிகரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளரான கவின் ஜாமினில் மீட்டுள்ளார். மேலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு பணத்தை கொடுப்பதாகவும் உத்தரவாதம் கொடுத்துள்ளார்.

அவனின் தாயார் ராஜலட்சுமி மோசடி வழக்கில் 5 ஆண்டு சிறையும் 2,000 ரூபாய் அபராதமும் விதித்து திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. அத்துடன் பாதிக்கப்பட்டவர்களுக்கு 29 லட்சம் ரூபாயை கொடுக்க வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply