கடலூர் ஊராட்சியில் காவு வாங்க காத்திருக்கும் சாலை !

இராமநாதபுரம் மாவட்டம் ஆர் எஸ் மங்களம் ஒன்றியத்திற்கு உட்பட்ட கடலூர் ஊராட்சியில் உள்ள கூத்தன் வயல் கிராமம் மக்கள் கடந்து செல்லும் வழியில் உள்ள பாதையில் உள்ள சிறிய பாலம் சேதமடைந்தது காணப்படுகின்றன.

இவ்வழியில் செல்லும் கிராம மக்கள் இரவு நேரத்தில் அச்சத்துடன் சென்று வருகின்றனர். விபரீதங்கள் ஏற்படும் முன் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.


Leave a Reply