--- --:--:-- --

அண்ணாவின் 111 ஆவது பிறந்தநாள் – மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

Capture

இந்தி திணிப்புக்கு எதிராக குரல் கொடுத்த முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் சிலைக்கு திமுக தலைவர் மு க ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வந்தார்.

 

அதேபோல் அவருடன் முன்னாள் அமைச்சரான வீராசாமி, திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி, டிகேஎஸ் இளங்கோவன், டிஆர் பாலு, மாநிலங்களவை உறுப்பினர் உள்ளிட்ட நூற்றுக்கணக்கானோர் மரியாதை செலுத்தி வருகின்றனர். நூற்றுக்கணக்கான திமுக தொண்டர்கள் உம்முடன் இருக்கின்றனர் அண்ணாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon