ஒரு ரூபாய் இட்லி விற்கும் பாட்டிக்கு துணை ஜனாதிபதி பாராட்டு

ஒரு ரூபாய்க்கு இட்லி விற்பனை செய்யும் கோவை பாட்டி கமலாதாள்க்கு குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார். அவரது சேவைக்கு தலை வணங்குவதாகவும் கமலா தாளின் தொண்டு அனைவருக்கும் ஊக்கம் அளிப்பதாக உள்ளது எனவும் வெங்கையா நாயுடு டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.


Leave a Reply