தீயால் அழிந்து வரும் அமேசான் காடுகள்!

கடைகளில் பரவும் தீயை அணைப்பது சர்வதேச பிரச்சினையாக கருதி உலக நாடுகள் நடவடிக்கை எடுக்க பிரேசில் அரசு அழைப்பு விடுத்துள்ளது.தென் அமெரிக்காவில் ஆற்றுப்படுகையில் அமைந்துள்ளது அமேசான் மலைக்காடு. சுமார் 55 லட்சம் சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட அமேசான் காடுகள் கொலம்பியா வெனிசுலா கயானா சூரினாம் ஆகிய நாடுகளை உள்ளடக்கியது.

 

6400 கிலோமீட்டர் நீளமுள்ள அமேசான் நதி இந்த காடுகள் வழியாக ஓடுகிறது. பல பிரதான விலங்குகள் தாவரங்கள் பூச்சிகள் மீன்கள் ஆகியவற்றை உள்ளடக்கிய மழைக்காடுகளில் மூன்றில் இரு பங்கு காடுகள் இருப்பதால் அந்நாட்டிற்கு 60% மழையை இங்கு இருக்கும் மரங்களை தருகின்றன.ஆகஸ்ட் 15ஆம் தேதி முதல் பிரேசிலில் அமேசான் காடுகளில் 9500 இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டு தீக்கிரையாகி வருகின்றன.

அமேசான் காடுகளை ஒட்டி மாகாணங்களில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. 2013-ஆம் ஆண்டில் தொடங்கி நடப்பாண்டு வரை முந்தைய காலங்களைவிட கடந்த ஜூன் மாதத்தில் மட்டும் 80 விழுக்காடு வரை அமேசான் காடுகள் அழிக்கப்பட்டதால் நாட்டில் விண்வெளி ஆராய்ச்சி மையம் கூறியுள்ளது. ஜூன் மாதத்திற்கு பிறகு பிரேசிலில் 4 ஆயிரத்து 567 சதுர கிலோ மீட்டர் தூரத்திற்கு காடுகள் அழிக்கப்பட்டதாகவும் கடந்த 15ஆம் தேதி முதல் 20ம் தேதி வரை 9 ஆயிரத்து 507 புதிய கண்டறியப்பட்டுள்ளதாகவும் விண்வெளி ஆராய்ச்சி மையம் எச்சரித்துள்ளது.

 

அமேசான் காட்டு தீயால் அரிய வகை உயிரனங்களும், பூச்சிகளும், இருக்கலாம் என கூறப்படுகிறது. காட்டுவதால் பல்லாயிரம் ஏக்கர் அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளது. தீயை அணைக்க 2500. க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.


Leave a Reply