நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திராயன் -2

நிலவின் முதல் படத்தை அனுப்பியது சந்திராயன்-2.2650 கிலோ மீட்டர் உயரத்தில் இருந்து நிலையில் புகைப்படத்தை எடுத்துள்ளது சந்திராயன்-2 என இஸ்ரோ தகவல் .நிலவை ஆய்வு செய்யும் வகையில் சந்திராயன்-1 விண்கலம் கடந்த ஜூலை 22 விண்ணில் ஏவப்பட்டது. நிலவைச் சுற்றி வரும் சந்திராயன்-2 விண்கலம் நிலவின் புகைப்படத்தை அனுப்பியுள்ளது.


Leave a Reply