திருவாடானை அருகே விபத்தில் முதியவர் பலி

ஸ்கோரல் திருவாடானை – திருவாடானை அருகே விபத்தில் முதியவர் பலி.திருச்சி -இராமேஸ்வரம் சாலையில் பறையனேந்தல் விலக்கு அருகே குருப்புலி கிராமத்தை சேர்ந்த முதியவர் அனந்தராமன் மகன் அழகு (70) சைக்கிளில் பறையனேந்தல் சென்ற போது இராமேஸ்வரத்தில் இருந்து வந்த தனியார் பேருந்து மோதியதில் சம்பவ இடத்திலேயே பலியானார். பேருந்து ஒட்டுநர் மதுரை தத்தநேரியை சேர்ந்த இபுராம்சா மகன் செய்யது அலி (50) என்பவரை கைது திருவாடாளை போலிசார் விசாரனை செய்து வருகிறார்கள்.


Leave a Reply