சாக்ஷி அகர்வால் சின்ன பொண்ணு, தெரியாமல் தவறு செய்து விட்டார்! லாஸ்லியா மீது தான் தவறு

Publish by: --- Photo :


லாஸ்லியா மேல தான் தப்பு, சாக்ஷி தெரியாமல் செய்து விட்டால் சின்ன பொண்ணு என கூறியுள்ளார் சாக்ஷியின் தோழி டி.எஸ். பி. கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சியில் ரசிகர்கள் மத்தியில் நல்ல பெயரை பெற்று வருபவர் லாஸ்லியா. சாக்ஷி அகர்வால் இதற்கு அப்படியே எதிர்மறையாக இருக்கிறார்.

 

கடந்த வாரம் சாக்ஷியின் பிறந்த நாள் அன்றே கமல்ஹாசன் குறும்படம் போட்டு அவரின் தவறை சுட்டி காட்டி இருந்தார்.இந்நிலையில் தற்போது சாக்ஷி அகர்வாலின் தோழியான டி.எஸ்.பி பேட்டி ஒன்றில் சாக்ஷி அகர்வால் சின்ன பொண்ணு, தெரியாமல் தவறு செய்து விட்டார்.நாமும் தவறு செய்தால் நானில்லை என்று வேறொருவர் மீது தானே பழியை போடுவோம் என கூறியுள்ளார்.

மேலும் லாஸ்லியா ஷெரின் ஹார்ட் சப்பாத்தியை குத்தி இருக்க கூடாது, இதில் லாஸ்லியா மீது தான் தவறு. தர்ஷன் மீது கோபம் இருந்தால் அதனை அவரிடமே காட்டி இருக்கலாம் என கூறியுள்ளார்.


Leave a Reply