“ஐ வான்ட் டூ மேரி யு மாமா” பாட்டில் இருந்த நடிகையின் இன்ஸ்டா வைரல் பதிவு

நடிகை அதா ஷர்மா புகழ்மிக்க இந்திய நடிகை ஆவார். இவர் தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி மொழிகளில் படங்கள் நடித்து வருகிறார். இவர் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.

இந்நிலையில், இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், முடியையும் நீலம், சிவப்பு மற்றும் மஞ்சள் என கலர்கலராக மாற்றிக்கொண்டு தனது வாயை திறந்து வைத்தாற்போல கேவலமான ஒரு போஸ் கொடுத்த புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலை தளங்களில் வைரலாக பரவி வருகிறது.


Leave a Reply