அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களுக்கு மோடி நன்றி

Publish by: --- Photo :


டெல்லியில் நடைபெற்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் பங்கேற்று நல்ல கருத்துகளை கூறிய தலைவர்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். பல்வேறு கட்சி தலைவர்களுடனான கூட்டம் மிக சிறப்பாக அமைந்தது என அவர் குறிப்பிட்டுள்ளார். தேசிய நலன் சார்ந்த பல விவகாரங்கள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக மோடி தெரிவித்துள்ளார்.


Leave a Reply