கேரள மாநிலம் கொச்சியில் கனமழை! வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது

கேரள மாநிலம் கொச்சியில் கனமழை காரணமாக வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. தென்மேற்கு பருவமழை சற்று தாமதமாக தொடங்கினாலும் மழை வெளுத்து வாங்குகிறது. கனமழை காரணமாக கொச்சி கோட்டை செல்லறம் பகுதிகளில் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது.


Leave a Reply