திருப்பூரில் ஹோட்டல் ஊழியர் அடித்துக் கொலை

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் ரோடு கே.செட்டிபாளையம் அருகே முனியாண்டிவிலாஸ் ஹோட்டிலில் பணியாற்றிய வந்தவர் நாகராஜ் 55, இவா் செரங்காடு அருகே கடுகுகாடுதோட்டம் பகுதியைச் சோ்ந்தவா் நாகராஜ் முனியாண்டி விலாஸ் ஹோட்டல் சப்ளையராக பணியாற்றி வந்துள்ளார். இந்த கொலை சம்பவம் குறித்து போலீசாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறன்றனர்.


Leave a Reply