காஷ்மீர் மாநிலத்தில் உள்ள எல்லைப்பகுதியை கடந்து பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீருக்குட்பட்ட பாலகோட் பகுதிக்குள் கடந்த 26-2-2019 அன்று ஊடுருவிய இந்திய விமானப்படைகள் அதிரடியாக நடத்திய தாக்குதலில் சுமார் 300 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இதேபோல் இன்னொரு தாக்குதலை நடத்த இந்தியா திட்டமிட்டு வருவதாகவும், எங்களுக்கு கிடைத்துள்ள உளவுத்தகவல்களின்படி வரும் 16 முதல் 20-ம் தேதிக்குள் இந்த தாக்குதல் நடைபெறலாம் என்றும் பாகிஸ்தான் வெளியுறவுத்துறை மந்திரி ஷா மெஹ்மூத் குரைஷி தெரிவித்ததாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மேலும் செய்திகள் :
ஆர்டர் செய்த சேலட்டில் கிடந்த விரல் துண்டு..!
மிகவும் வித்தியாசமான உடை அணிந்து காதலனுடன் நிகழ்ச்சிக்கு வந்த நடிகை தமன்னா
மின்சாரம் தாக்கி உயிரிழந்த ஊழியரின் உடலை மின்வாரிய அலுவலகம் முன் வைத்து போராட்டம்..!
அத்துமீறி பெண் போட்டியாளருக்கு கட்டாய முத்தம்.. பிக் பாஸ் சர்ச்சை வீடியோ!
நாயை விழுங்கிய மலைப் பாம்பு..!
வயிறு வலியால் அவதிப்பட்ட நபர்.. வயிறுக்குள் இருந்த ஈ..!