கிருஷ்ணகிரியில் பிண்ணிக்கொண்டு நடனமாடிய 2 பாம்பு..!
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனஹள்ளி அருகே எட்டு அடி நீளமுள்ள இரண்டு பாம்புகள் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்து நடனமாடின. வனப்பகுதிகள் நிறைந்து நெடுசாலை கிராமத்தில் சுமார் ஒரு மணிநேரத்திற்கும் மேலாக இரண்டு பாம்புகள் நடனம் ஆடிய காட்சியை அப்பகுதியினர் பார்த்து சென்றனர்.







