--- --:--:-- --

மது அருந்திய 2 பேர் உயிரிழப்பு.. இரண்டு பேர் கைது..!

4

ஞ்சையில் மது அருந்து இரண்டு பேர் உயிரிழந்த சம்பவத்தில் பார் உரிமையாளர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். தஞ்சையில் நேற்று சட்டவிரோதமாக முன்கூட்டியே திறக்கப்பட்ட மது கூடத்தில் மது அருந்திய இருவர் உயிரிழந்தனர்.

 

தஞ்சை நகர காவல் துறையினர், பார் உரிமையாளர் செந்தில் பழனிவேல் மற்றும் ஊழியர் காமராஜரை கைது செய்தனர்.

 

Right Menu Icon