--- --:--:-- --

கள்ளச்சாராயம் குடித்த 2 பேர் உயிரிழப்பு..!

8

யிலாடுதுறையில் கள்ளச்சாராயம் குடித்த 2 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் இருவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் சேந்தகுடியை சேர்ந்த 4 பேர் அந்த பகுதியில் விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை கொடுத்ததாக தெரிகிறது.

 

சற்று நேரத்தில் அவர்களுக்கு கண் பார்வை போயுள்ளது. மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி பிரபு, செல்வம் ஆகியோர் உயிரிழந்தனர். 2 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Right Menu Icon