--- --:--:-- --

குளத்தில் குளிக்கச் சென்ற 2 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழப்பு..!

7

ஞ்சாவூர் மாவட்டம் செண்பகபுரத்தில் குளத்தில் குளிக்கச் சென்ற 2 சிறுமிகள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். கௌசிகா, ரூபிகா என்ற சிறுமிகள் எட்டாம் வகுப்பு படித்து வந்துள்ளனர். இன்று குளத்தில் குளிக்க சென்ற 2 சிறுமிகள் வீடு திரும்பவில்லை.

 

இதனால் பெற்றோர்களும் உறவினர்களும் அந்த பகுதியில் சென்று பார்த்துள்ளனர். அப்பொழுது குளத்தில் அவர்களது உடல் மிதக்க தொடங்கியதை பார்த்த உறவினர்கள் கதறி அழுது சிறுமியின் உடலை மீட்டுள்ளனர்.

Right Menu Icon