சென்னையில் 14 வயது சிறுமிக்கு பிரியாணி வாங்கி கொடுத்து பாலியல் வன்கொடுமை..!
சென்னையில் 14 வயது சிறுமிக்கு பிரியாணி வாங்கி கொடுத்து பாலியல் வன்கொடுமை செய்தவன் போக்ஸோ சட்டத்தில் கைது செய்யப்பட்டான். மேட்டுப்பாளையத்தை சேர்ந்த சிறுமி கடந்த சில நாட்களாக வயிறு வீங்கி இருந்த நிலையில் அரசு மருத்துவமனையில் ஸ்கேன் செய்து அதில் நான்கு மாத கர்ப்பம் என தெரியவந்தது.
பெற்றோர் விசாரித்ததில் கடந்த ஜூன் மாதம் அதே பகுதியை சேர்ந்த உறவினர் மணி பிரியாணி வாங்கி கொடுத்து தன் வீட்டில் வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் புளியந்தோப்பு போலீசார் கைது செய்தனர்.






