--- --:--:-- --

11ம் வகுப்பு மாணவி காணாமல் போன விவகாரத்தில் கதறிய தாய்..!

10

தூத்துக்குடியில் 11ம் வகுப்பு மாணவி காணாமல் போன விவகாரத்தில் மாணவியின் தாயார் கண்ணீர் மல்க மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்தனர்.

 

தூத்துக்குடி மாவட்டம் எப்போதும் வென்றான் கிராமத்தை சேர்ந்த தம்பதி முருகன் மற்றும் காளியம்மாள். இவர்களின் மகள் பள்ளியில் பதினோராம் வகுப்பு படித்து வந்த நிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு காணாமல் போனதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

 

இதுவரை மாணவி கண்டுபிடிக்கப்படாத நிலையில் மாணவியின் தாயார் காளியம்மாள் தனது மகனுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்த புகார் அளித்து சென்றார்.

 

Right Menu Icon