--- --:--:-- --

ஆபாச நடனம் ஆடிய 11 பேர் கைது..!

4

னியார் ரிசார்ட்டில் போதை பொருட்களை பயன்படுத்தி ஆபாச நடனம் ஆடிய 11 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கர்நாடக தமிழக எல்லையில் அமைந்துள்ள ரிசார்ட்டில் நிகழ்ச்சி நடைபெற்றது.

 

இந்நிகழ்ச்சியில் பெண்கள், மாணவர்கள் என 40 பேர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் போதை மருந்துகளை பயன்படுத்தி ஆபாச நடனமாடியதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து போலீசார் ஆபாச நடனம் ஆடிய பெண் உட்பட 11 பேரை கைது செய்தனர்.

 

மேலும் ஆபாச நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தப்பியோடிய பலரை தேடி வருகின்றனர். பெண்கள், மாணவர்கள் என பலரும் போதை பொருட்களை பயன்படுத்தி ஆபாச நடனம் ஆடிய சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Right Menu Icon