--- --:--:-- --

திருமணம் ஆகாத ஏக்கத்தில் இளைஞர் தூக்கிட்டு தற்கொலை.. அதிர்ச்சியில் உறவினர்கள்..!

9

ராணிப்பேட்டையில் திருமணமாகாத ஏக்கத்தில் இளைஞர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை நரசிம்மபுரம் அடுத்த புண்ணியம் தாங்கல் பகுதியை சேர்ந்த வினோத் என்ற இளைஞருக்கு திருமணம் செய்து வைக்க பெற்றோர் பல இடங்களில் பெண் பார்த்துள்ளனர்.

 

ஆனால் ஜாதகம் பொருந்தாததால் திருமணம் தள்ளிப் போனதாக கூறப்படுகிறது. இதனால் மரணம் அடைந்த வினோ வீட்டில் யாரும் இல்லாத பொழுது தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்ட தகவலின் பெயரில் வந்த போலீசார் உயிரிழந்த இளைஞர் வினோத்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Right Menu Icon