--- --:--:-- --

பள்ளி வாயிலாக ஆர்டிஈ மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்கலாம்

7

ர்டிஈ மூலம் மாணவர் சேர்க்கைக்கு பள்ளிக்கு சென்றே பெற்றோர் விண்ணப்பிக்க வேண்டும்.

 

இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க முடியாது rteadmission@tnschools.gov.in என்ற மின்னஞ்சல் மற்றும் 14417 என்ற தொடர்பு எண்ணில் ஆர்டிஈ தொடர்பான புகார்கள், தகவல்களை பெறலாம் என்று பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது.

Right Menu Icon