பெண் சுட்டுக் கொலை – கலவரமான போராட்டம்..!
மணிப்பூரில் பெண் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதை கண்டித்து உள்ளூர் பகுதியில் வெடித்த கலவரத்தில் போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தடுத்தனர். வயர்லெஸ் வித் ஆபரேட்டரால் பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார்.
அதை கண்டித்து உள்ளூர்வாசிகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட கட்டிடத்திற்கு தீ வைத்தனர். உடனடியாக அங்கு விரைந்த போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.





