--- --:--:-- --

குழந்தை இல்லாத ஏக்கத்தால் பெண் தூக்கிட்டு தற்கொலை..!

5

காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூரில் குழந்தை இல்லாத இயக்கத்தில் பெண் ஒருவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். நத்தம் பகுதியில் பரமானந்தம் என்பவரின் மனைவி ரேவதி என்பவருக்கு குழந்தை இல்லாததால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

 

நேற்று அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து குன்றத்தூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

 

Right Menu Icon