--- --:--:-- --

விஜய்க்கு வரும் கூட்டம் ஓட்டாக மாறுமா? வெங்கட்ரமணன் சொன்ன பதில்.!

1

விஜய்க்கு வரும் கூட்டம் ஓட்டாக மாறுமா என்ற கேள்விக்கு இளைஞர்கள் பெண்கள் குழந்தைகள் என அனைவருக்குமான தலைவர் எங்கள் தலைலர். குழந்தைகள் கூட வீட்டில் உள்ள பெரியவர்களுக்கு விசில் சின்னத்தில் ஓட்டு போட வேண்டும் என கூறி வருகிறார்கள்.

 

உணர்வு பூர்வமாக ஒவ்வொரு குழந்தைகளும் எங்களுடன் உள்ளனர் – தவெக வேட்பாளர் வெங்கட்ரமணன்

Leave a Reply

Right Menu Icon