ஆட்சியை விட்டு செல்லும்போது பொய் பேசுவதா ஸ்டாலின் சார்? – விஜய் கேள்வி
சீலநாயக்கன்பட்டியில் விஜய் பேச்சு: “தி.மு.க ஆட்சியை அவுட் ஆப் கண்ட்ரோல் தான் என்று தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பேசினார். ஆட்சியை விட்டு செல்லும்போது பொய் பேசுவதா ஸ்டாலின் சார் என்று விஜய் கேள்வி எழுப்பினார்.
மக்கள் உண்மையிலேயே சந்தோஷமாக இருந்தால் ஏன் தமிழ்நாட்டில் போராட்டம் நடைபெறுகிறது. மீனவர்கள் தொழிலாளர்கள் தூய்மை பணியாளர்கள் செவிலியர்கள் போராட்டம் ஏன் நடக்கிறது? என்று கேள்வி எழுப்பினார்.





