--- --:--:-- --

சாட்டையால் அடித்துக் கொள்வாரா அண்ணாமலை?

5

TN பாஜக பொருளாதார பிரிவு தலைவர் ஷா, நேற்று முன்தினம் போக்சோவில் கைதானார். அதேபோல், ஹரியானா பாஜக தலைவர் மோகன் லால் மீது பாலியல் வன்கொடுமை வழக்கு நேற்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

 

அண்ணா பல்கலை. மாணவி விவகாரத்தில் நீதி கேட்டு சாட்டையால் அடித்துக் கொண்ட அண்ணாமலை, இந்த இரு விவகாரங்களிலும் மௌனம் காப்பது ஏன் எனவும், சாட்டையால் அடித்துக்கொள்வாரா எனவும் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Right Menu Icon