பா.ஜ.கவுடன் யார் சென்றாலும் அவர்களுக்கு தோல்விதான்- டி.கே.எஸ்.இளங்கோவன்
என்.டி.ஏ கூட்டணிக்கு விஜய் சென்றால் எங்களுக்கு நன்மைதான்; பா.ஜ.கவுடன் யார் சென்றாலும் அவர்களுக்கு தோல்விதான்; பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்தால்தான் 2001 ல் தி.மு.க தோற்றது.
என்.டி.ஏ கூட்டணிக்கு விஜய் சென்றால் தி.மு.கவுக்கு பாதிப்பா என்ற கேள்விக்கு அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ் இளங்கோவன் பதில் அளித்துள்ளார்.






