--- --:--:-- --

செந்தில் பாலாஜியை குறிவைக்க காரணம் என்ன..?

1

செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை நடந்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ளார் முதல்வர் மு.க ஸ்டாலின். தற்பொழுது தலைமை செயலகத்தில் ரெய்டு நடத்துவோம் என்று காட்ட பாஜக செயல்படுகிறதா என கேள்வி எழுப்பியுள்ளார்.

 

விசாரணை அமைப்புகள் உள்நோக்குத்துடன் செயல்படுவதை இந்த நடவடிக்கை காட்டுகிறது என தெரிவித்துள்ளார். புறவாசல் வழியாக அச்சுறுத்த பார்க்கும் பாஜகவின் அரசியல் செல்லுபடியாகாது என மு.க. ஸ்டாலின் கடனம் தெரிவித்துள்ளார்.

 

பாஜகவின் மிரட்டல் அரசியலை நாட்டு மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் எனவும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார். அமலாக்கத்துறை சோதனை, கூட்டாச்சி தத்துவற்கு களங்கம் ஏற்படுத்தும் செயல் எனவும் தெரிவித்துள்ளார்

 

Right Menu Icon