--- --:--:-- --

தேசிய மருத்துவ தகுதி தேர்வை கைவிடுக :முதல்வர்

2

தேசிய மருத்துவ தேசிய தகுதி தேர்வை கைவிடுமாறு பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். நெக்ஸ்ட் தேர்வு அறிமுகப்படுத்துவது கிராமப்புற பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என முதல்வர் தெரிவித்துள்ளார்.

 

மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் தேர்வு ஏற்கனவே மோசமான பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

 

Right Menu Icon