--- --:--:-- --

அதிமுகவின் நிலைப்பாடு என்ன? – முதல்வர் ஸ்டாலின்

10

கிராமப்புற ஏழை மக்களின் வயிற்றிலேயே அடிக்கும் VBGRAMG குறித்து அதிமுகவின் நிலைப்பாடு என்ன திட்டத்துக்கான நிபந்தனைகள் எல்லாம் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில்! நிதிக்கு மட்டும் மாநில அரசு பங்களிக்க வேண்டும் என்பதை ஆதிமூக எந்த எதிர்ப்புமின்றி ஏற்றுக்கொள்கிறதா? ஜெயலலிதா இதற்கு ஒப்புக்கொண்டிருப்பாரா? என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon