டெல்லி செல்லும் அண்ணாமலை திட்டம் என்ன..?
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை திடீர் பயணமாக டெல்லி செல்கிறார். அதிமுக உடனான கூட்டணிக்கு அண்ணாமலை எதிர்ப்பு தெரிவித்ததாகவும் தனித்து போட்டியிட விரும்பியதாகவும் தகவல் வெளியானது.
எனவே தமிழகத்தில் அடுத்த வாரம் நடைபெற உள்ள பாரதிய ஜனதாவின் கூட்டத்தில் முக்கிய அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது
📱 Share on WhatsApp 𝕏 Share on X





