--- --:--:-- --

வர்ண பகவானே இங்கே வந்தால் என்ன? – விவசாயிகள் கோரிக்கை

2

தென்காசியை சேர்ந்த விவசாயி ஒருவர் மழை வேண்டி வருண பகவானுக்கு கோரிக்கை விடுத்துள்ளார். மழை பெய்ய வேண்டும் என்றால் வருண பகவானை வழிபடுவது பலரது நம்பிக்கை.

 

இந்த நிலையில் முருகன் கோட்டை கிராமத்தை சேர்ந்த விவசாயி கணேசன் என்பவர் தென் மாவட்டங்களில் மழை குறைவாக பெய்வதால் வர்ண பகவானே எங்கள் ஊருக்கு வாருங்கள் என்று வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார்.

 

சாதாரண மழைக்கு சென்னை திண்டாடுவதாகவும் பேய் மழையை எதிர்கொள்ளவும் தங்கள் ஊர் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Right Menu Icon