--- --:--:-- --

இ.பி.எஸ்-ஐ முதல்வராக ஏற்றுக்கொள்ளும் அனைவரையும் வரவேற்கிறோம் – ஆர்.பி உதயகுமார்

10

.தி.மு.க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சராக ஏற்றுக்கொள்ளும் அனைவரையும் இருகரம் கூப்பி வரவேற்கிறோம் என அ.தி.மு.க முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார் கூறியுள்ளார்.

Right Menu Icon